பயணிகள் நிழற்குடை : இனிகோ இருதயராஜ் எம்.எம்.ஏ. திறந்து வைத்தார்

0 241
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8 திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட 48 ஆவது வார்டு பொன்மலை பகுதி ரஞ்சிதபுரத்தில் பயணிகள் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.