எடப்பாடியாருக்கு துறையூர் ஒன்றிய செயலாளர் வாழ்த்து

0 288
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி யாரை அவரது பசுமை இல்லத்தில் நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார் நிகழ்ச்சியில் துறையூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.