வெளிநாடு சுற்றுலா செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்

0 306
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி திருப்பராய்த்துறை முருகன் அவர்களின் மகள் குழுமணி அரசு பள்ளி மாணவி M.G.நட்சத்திரா கலை மற்றும் கலாச்சார பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளார். திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி மாணவி நட்சத்திராவை பாராட்டி 10000 ரூபாய் நன்கொடை அளித்து மாணவியை ஊக்குவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.