நான் முதல்வன் கல்லூரி கனவு வழிகாட்டல் பயிற்சி முகாம்

0 238
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பிஷப்ஷீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி துறையின் சார்பில் நான் முதல்வன் கல்லூரி கனவு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கும் குழுவிற்கான மாவட்ட அளவிலான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்  இன்று (27.4.2023) தொடங்கி வைத்து உரையாற்றினார். அருகில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.