தொப்பம்பட்டியில் புதிய பல்நோக்கு மைய கட்டிட பூமி பூஜை விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், எப்.கீழையூர் ஊராட்சி தொப்பம்பட்டியில் புதிய பல்நோக்கு மைய கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை தலைவர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.