அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

0 248
Stalin trichy visit

திருச்சி, மே 30 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார் தலைமையில் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் அசூர், பூலாங்குடி, போலீஸ் காலனி ஆகிய ஊராட்சியில் நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு ஜே.பாலமூர்த்தி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சூரியூர் அழகர் மற்றும் கிளை கழக செயலாளர் திரு.பொன்ராமன் திரு.சன்னாசி ராணி, கவுன்சிலர் ஆறுமுகம் பெரியசாமி, தவமணி, மோகன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ரவி, செல்லையா, ராஜராஜன், ஜெயசீலன் மயிலா, நவீன், நவல்பட்டு கிருஷ்ணமூர்த்தி சாமுவேல், வீரமணி,, மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.