விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி,ஜுன் 27 திருச்சி மாவட்ட ஆட்சியரத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) முருசேகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.