வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

0 317
Stalin trichy visit

திருச்சி, ஜுலை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்பபு பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்பாக இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.