புதிய நீதிமன்றம் அமையவுள்ள இடம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 2,718
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆங்கரை கிராமம் கூட்டுறவு பல்தொழில்நுட்ப கல்லூரி அருகில் புதியதாக நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்-குமார் இன்று நேரில் பார்வையிட்டு தளஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.