திருச்சி சாலையோர உணவகத்தில் செல்போன் திருட்டு By TM Admin Last updated Jul 13, 2023 0 261 Share திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கரட்டுப்பட்டியில் சாலையோர உணவகத்தில் ரூ 30,000 மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றமர்ம நபரை சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு வையம்பட்டி போலீசார் தீவிர விசாரணை. 0 261 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail