இலவச மருத்துவ முகாம்; அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பூலாங்குடி காலனி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு உள்பட பலர் உடனிருந்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.