வழக்கறிஞர் திடீர் சாலை மறியல்
துறையூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இதில் சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் முசிறி காவல் சரணத்திற்கு உட்பட்ட ஜம்மு நாதபுரம் காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளை துறையூர் நீதிமன்றத்தில் வழக்காட வேண்டுமென்றும் அதை முசிறி நீதிமன்றத்தில் வழக்குக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்