மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II திறப்பு

0 337
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II  அய் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் எம்.நிர்மல்குமார், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாவட்ட நீதிபதி கே.பாபு, உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.