மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்ப் புலியினர் சார்பில்
மணிப்பூரில் கிருஸ்தவ பழங்குடியின பெண்களுக்கு எதிராக
நடந்தேறிய பாலியல் வன்கொடுமை மதவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தமிழ் புலிகள் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்ப் புலிகள் பொதுச்செயலாளர் பேரறிவாளன்,
மாநிலகொள்கைபரப்பு செயலாளர் ஹிட்டச்சு சிவா
திராவிட கழகம் மாவட்ட தலைவர் மணிவண்ணன் ஆகியயோர் கண்டன உரையாற்றினார்
மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கண்டன உரையில் தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில்
இந்திய வாக்காளர் விழிப்புணர்வு சங்கம் தலைவர்
தியாகராஜன்
செல்வம் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்,ராஜசெந்தில்குமார் பொதுசெயலாளர்,பொண்ணுசாமி
ரவி
சுந்தர்
மற்றும்
மாணவர் அணி ஒன்றிய செயலாளர்
சுரேந்தர்,மோகன்
டேவிட் விசிக மீசைகுமார்
பெரம்பலூர் மாவட்டம் செயலாளர்,
வெற்றி மாறன்
மாணிக்கம்
பங்கேற்றனர். இறுதியில்
ராஜேந்திரன் கூறினார்.