கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , கழக மாணவர் அணி மாநில செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் உள்ள கல்லூரிகளில் மாணவர் மன்றங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
திருச்சி மாநகரத்திற்குட்பட்ட அய்மான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முத்து வெங்கடேஷ், மாநகர மாணவர் அணி செயலாளர் அசாருதீன் மாவட்ட மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சி எஸ் கண்ணன் பி எஸ் கண்ணன் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் கோவிந்தராஜன் செங்குட்டுவன் லீலா வேலு குணசேகரன் நூர்கான் பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் மணிவேல் எம் ஜி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.