திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

0 410
Stalin trichy visit

திருச்சி, அக்.6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.