திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 2 விருதுகள்!
சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென சிறப்பான சேவை புரிந்தமைக்காகவும், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் என 2 விருதுகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் வழங்கினார்.