தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு அட்டைகள் வழங்கல்

0 371
Stalin trichy visit

திருச்சி, ஜன. 3 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகரத்திற்குட்பட்ட மலைக்கோட்டை , மார்க்கெட், பாலக்கரை, கலைஞர் நகர், பொன்மலை ஆகிய பகுதிகளில் இருந்து திமுகவில் உறுப்பினர் சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கும் விதமாக தலைமை கழகத்தால் வழங்கப்பட்ட உறுப்பினர் உரிமை சீட்டு அட்டைகளை வழங்கு நிகழ்வு இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. உடன் மண்டல தலைவர் மதிவாணன் உள்பட தி.மு.க. நிருவாகிகள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.