திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 243
Stalin trichy visit

திருச்சி, ஜன. 3 திருச்சிமாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி. திவ்யா, முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.