சமயபுரம் பகுதியில் ஜன.6 ஆம் தேதி மின்நிறுத்தம்

0 457
Stalin trichy visit

சமயபுரம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 6 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம்.

திருச்சி, ஜன. 4  திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 6 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்.

சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான சமயபுரம், மணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ உ சி நகர் பூங்கா, எழில் நகர்,காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புரத்தாக்குடி, கரிய மாணிக்கம், எதுமலை, தெற்கு பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீ பெரும்புதூர்,மாருதி நகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜா நகர், செல்லத்தமிழ் நகர்,ஆனந்த் நகர், அகிலாண்டபுரம், பரஞ்சோதி நகர், கூத்தூர்,நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கபட்டி, கோவத்தக்குடி, பணமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம்,தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.