திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கே.என்.அருண் நேரு
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி
திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கே.என். அருண் நேரு!!
திமுக நிர்வாகிகள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி வெல்லம் முந்திரி பாசிப்பருப்பு நெய் அடங்கிய பொருள்களுடன் புதிய ஆடைகளை வழங்கி நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறிய கே.என். அருண் நேரு