வி.சி.க. மாநாட்டில் பங்கேற்க வந்த CPI(ML)கட்சியின் அகில இந்திய பொது செயலாளருக்கு வரவேற்பு
திருச்சி, ஜன.26 திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடைபெறும் நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த CPI(ML) கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் திபங்கர் பட்டாசார்யாவை திருச்சி விமான நிலையத்தில் கட்சியின் மாநில செயலாளர் பழ. ஆசைதம்பி வரவேற்று, திருச்சி மாவட்டகுழு சார்பாக நகர செயலாளர் P.பாலு சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S.ராஜ்குமார் மற்றும் மாவட்டகுழு உறுப்பினர்கள் பங்கேற்பு.