துறையூர் தெற்கு ஒன்றிய சார்பில் திண்ணை பிரச்சாரம் ஸ்டாலின் குரல்

0 352
Stalin trichy visit

திருச்சி, பிப். 29  தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இனங்க துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் காளிப்பட்டி பகுதியில்
திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் படி திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன ஆலோசனையில் துறையூர் தெற்கு ஒன்றியம் காளிப்பட்டி பகுதிகளில் திமுகவின் இரண்டரை ஆண்டு சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்து விளக்கினார்

Leave A Reply

Your email address will not be published.