வேட்பாளர் அருண்நேருவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு

0 237
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் அருண் நேரு துறையூர் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அடிவாரத்தில் வாக்குகள் சேகரிக்க சென்ற போது பெண்கள் மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்து வரவேற்று எங்கள் ஓட்டு உதய சூரியன் சின்னத்திற்கே என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் அருகில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் எல்பி எஃப் குணசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.