வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

0 274
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  இந்திய கூட்டணி வேட்பாளர் துறை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு.
திருச்சி தெற்கு மாவட்டக் கழகச்செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் மறுமலர்ச்சி திமுகவின் வெற்றி வேட்பாளர் துரை வைகோ அவர்களுடன் மலைக்கோட்டை பகுதி, 13ஆவது வார்டுக்குட்பட்ட பட்டவர்த் ரோடு பகுதி மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரித்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர்கள்  மணிமேகலைராஜபாண்டி,  வட்டக் கழகச் செயலாளர் சங்கர்

Leave A Reply

Your email address will not be published.