வாக்குப்பதிவு நிலவரத்தை வேட்பாளர் அருண்நேரு கேட்டறிந்தார்
பெரம்பலூர், ஏப்.19 திமுக வெற்றி வேட்பாளர் கே.என். அருண்நேரு சற்றுமுன் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்
உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.