கோடை கால தண்ணீர் பந்தல் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 319
Stalin trichy visit

திருச்சி, மே 8  திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பகுதி கழகங்களின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன் பகுதி கழக செயலாளர் நீலமேகம், தர்மராஜ், மணிவேல், பாபு, மோகன், ராஜ்முஹம்மது, விஜயகுமார், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.