பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 3வது சுற்று நிலவரம் :
மொத்த வாக்குகள் 1,65,159. பதிவானவை 1,53,759 ஆகும்.
திமுக வேட்பாளர் அருண் நேரு 88313,
அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் 30,217,
பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 23,915,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
தேன் மொழி 17,013
வாக்குகளை பெற்றுள்ளனர்.
நோட்டாவுக்கு 1400 வாக்குகள் பதிவாகியுள்ளது.
3வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு அதிமுக வேட்பாளர் சந்திர மோகனைவிட விட 58,096 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.*