7வது சுற்றில் தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு 2,05,888 வாக்குகள் பெற்று முன்னிலை
7-வது சுற்று
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 7 – ஆவது சுற்று முடிவில் முன்னிலை.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு – 205888.
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் – 72281.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் – 57560.
நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி – 38879.
1,33,607 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 7- வது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.