டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 313
Stalin trichy visit

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது. நாட்டில் அடுத்து ஆட்சியமைப்பது யார் என்பது இன்னும் முழுவதுமாக உறுதியாகாத நிலையில் ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 5) டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.