உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
திருச்சி தெற்கு கழக மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட
சின்னசூரியூர் ஆலடி குளம் மற்றும் நவல்பட்டு கரை ரோடு உய்யக்கொண்டான் வாய்க்காலில், ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
