திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் நாளை பயன்பாட்டிற்கு வருகிறது

0 327
Stalin trichy visit

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1112 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் நாளை காலை 6 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் 60 வருகை கவுண்டர்களும் 44 புறப்பாடு கவுண்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் பேட்டி.

Leave A Reply

Your email address will not be published.