கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதோ போல் ஜமால் முகமது கல்லூரியிலும் நடைபெறும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.