சுதந்திரப் போராட்ட வீரர்  அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழா

0 343
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  முதல் சுதந்திரப் போராட்ட வீரர்  அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழாவானது இன்று காலை திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில்அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு பாரதமுன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பாரதராஜா வழிகாட்டுதலின்படிதிருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் திருவெறும்பூர் வள்ளுவர் நகர் ஜி .எம் .வினோத் பாண்டி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் தமிழ் மாநில யாதவ மகாசபை நிறுவனர் திருவேங்கடம் மற்றும் பெல் ராமலிங்கம், வெங்காய மண்டி ராமலிங்கம்,காந்தி மார்க்கெட் சங்க செயலாளர் மூர்த்தி, முன்னாள் காங்கிரஸ் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம்,அல்லூர் எழிலரசன் , திருப்பூர் செந்தில் , ராமச்சந்திரன் , ஆண்டவர் பழனிவேல், மணி, ரங்கராஜ், கணேசன், சோலை ராஜ் ,செல்வம் ,பிரகாஷ் ,குமார் ,கருப்பையா , ஆவின் முருகானந்தம், செல்லத்துரை ,ஹரி ,
ரமேஷ் ஈஸ்வரன், கார்த்திக், சதீஷ் ,பாண்டி , மணிகண்டன், ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.