அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்

0 435
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31  திருச்சியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை பகுதி செயலாளர்களிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்  சீனிவாசன்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது . இந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி செயலாளர்களிடம் வழங்கப்ப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், அவைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின்,

துணைச் செயலாளர் வனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர் , ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர். முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், நாகநாதர் பாண்டி, அணி செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான், வெங்கட் பிரபு, எம்.ராஜேந்திரன், கருடா நல்லேந்திரன், அப்பாஸ், இலியாஸ்,மாநில பீடி பிரிவு செயலாளர் சகாபுதீன், ஐடி பிரிவு மாவட்ட நிர்வாகி வெங்கட் பிரபு மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.