திருச்சி புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி

0 312
Stalin trichy visit

திருச்சி, ஆக. 23  திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் 27 .9 .2024 முதல் 6 .10. 2024 வரை நடைபெற உள்ள மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி .பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மணப்பாறை வட்ட அளவில் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சிகள் , நடத்திட மாவட்ட ஆட்சியர் ம.பிரதீப் குமார் உத்தரவின் பேரில் மணப்பாறை வட்டாட்சியர் செல்வம்,காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் காமராஜர் சிலையில் இருந்து மணப்பாறை பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவர்கள் மாணவிகள் 100க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.