திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

0 239
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25  திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக சார்பில்  இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம்  பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்   புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கல்லகம் ஊராட்சி நடைபெற்றது

மாவட்ட பொறுப்பாளர், அமைப்பு செயலாளர்  செம்மலை,   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் கல்லகம் ஒன்றிய கழகப் பொருளாளர்  சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்அருணகிரி, மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு,  முன்னாள் ஒன்றிய செயலாளர் M.F தாமஸ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் KTS .முத்துக்குமார், புள்ளம்பாடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் D.பாஸ்கர் மாவட்ட மகளிர் அணி துணைதலைவர் சுமதி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ஜெயா, மாவட்ட பிரதிநிதி முத்தழகன், ராஜேந்திரன், ராமசாமி ஒன்றிய அவை தலைவர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.தனசேகர் மற்றும்
நிர்வாகிக‌ள் ஒன்றிய கழக நிர்வாகிக‌ள், அணி நிர்வாகிக‌ள், கிளைக்கழக நிர்வாகிக‌ள்  கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.