திருச்சி மத்தியசிறை சிறப்புமுகாமில் செல்போன்கள் பறிமுதல்

0 241
Stalin trichy visit

திருச்சி ஏப் 7 திருச்சி கே.கே நகர் மத்திய சிறையில் நேற்று மத்திய சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய சிறை சிறப்பு முகாம் குப்பைத்தொட்டி அருகே இரண்டு செல்போன்கள் சிம்கார்டுகள் இன்றி கிடந்தது தெரியவந்தது. அதை சிறைத்தறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.