பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 242
Stalin trichy visit

திருச்சி, ஏப். 16 திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளத்தை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.