பி.ஜே.பி நிர்வாகி அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

0 241
Stalin trichy visit

பி.ஜே.பி இளைஞர் அணி நிர்வாகி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

மே தின விழா நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்
பி. விக்னேஷ் பாலக்கரை பி.ஜே.பி. மண்டல இளைஞர் அணி பொதுச் செயலாளர்‌ தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார் இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்
டி பி எஸ் ராஜ்முஹம்மத்  34 அ வட்டக் கழகச் செயலாளர் கருணாநிதி
மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.