திருச்சி மாவட்ட ஆட்சியராக – திருச்சி மாநகராட்சிஆணையர் சரவணன் நியமனம்
திருச்சி, ஜூன் 23 திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகளின் இயக்குநராக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மாநகராட்சி ஆணையர் வே.சரணவன் நியமனம் செய்யப்பட்டுள்ளது.