மத்திய மாவட்ட தி.மு.க. பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஜூன் 20 திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (ஜூன்29) நடைபெற்ற. BLA 2 பாக முகவர்கள் கூட்டம் நேற்று (ஜூன்29) நடைபெற்றது. இதில் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் அருண் நேரு எம்.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி சௌந்தர பாண்டியன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொகுதி பார்வையாளர்கள் சந்திரசேகர் உத்திராபதி செல்வம் , மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆனந்த் மாவட்ட துணை செயலாளர் முத்து செல்லும் விஜயா ஜெயராஜ் கருணாநிதி, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், சேர்மன் துரைராஜ், காஜாமலை விஜய், டோல்கேட் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்