எ.புதூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

0 170
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 7  திருச்சியில் மேற்கு தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூரில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு  ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன்,மேற்கு தொகுதி பொறுப்பாளர் கேசவன் மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வ்ம், சேர்மன் துரைராஜ் கிராப்பட்டி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.