ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இடையூறு செய்யாது : சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி

0 254
Stalin trichy visit

திருச்சி, செப்.3  ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எப்போதும் இடையூறு செய்யாது முடிந்தால் உதவி தான் செய்யும்- சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்று மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார் .. இந்த நிகழ்வுக்கு பின்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்…

GST கவுன்சில் மீட்டிங் இன்று தொடங்கி உள்ளது அது தொடர்பான கேள்விக்கு?

வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கஷ்டப்படுத்தாமல் தமிழ் நாட்டுக்கு நிதி பகிர்வு அதிகமாக தாருங்கள் என கேளுங்கள் என்றார்

மேலும் தமிழ்நாட்டிற்கு GST கிடைக்காமல் இருக்க GST-ல் மாற்றம் கொண்டுவருதாக சிலர் கூறுகின்றனர் எனக்கு அதை பற்றி தெரியவில்லை இதை நீங்கள் நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள் தமிழ்நாட்டிற்கு கொஞ்சம் பணம் தர சொல்லுங்கள் என்றார்

ஆசிரியர் TET தீர்ப்பு குறித்த கேள்விக்கு? தமிழக முதலமைச்சர் நல்ல முடிவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் ஆசிரியர்களுக்கு இந்த அரசாங்கம் எந்த இடையூறும் செய்யாது முடிந்தால் உதவி செய்யும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.