மணப்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 173
Stalin trichy visit

திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு விபரம், வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.