காந்தி பிறந்தநாள் – காமராசர் நினைவுநாள் மலர் தூவி மரியாதை
திருச்சி, அக்.2 காமராஜர் நினைவு நாள், காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை நிகழ்ச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் அழகேசன், பொருளாளர் செல்லதுரை, மாநிலச் செயலாளர் ஊடக பிரிவு சிவகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் யசோதன், ரவிக்குமார், சுசீலா, மாவட்டச் செயலாளர் கேளரின், கல்வியாளர் பிரிவு ரங்கசாமி, வழக்கறிஞர் பிரிவு லெனின், மண்டல் தலைவர் மருதை, சேரன், விஜயகுமார் சதீஷ்குமார் ஆகிய நிர்வாகிகள் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள்