கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவு கொடி கம்பம் – கல்வெட்டு திறப்பு

0 135
Stalin trichy visit

திருச்சி, நவ.8 கல்லக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவு கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து தலைவர்கள் ராமச்சந்திரனுக்கு நினைவு கல்வெட்டும், கந்தசாமிக்கு நினைவு கொடிக்கம்பம் அமைத்தனர். இதனை தொடர்ந்து மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன் கட்சி நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார. இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.