வையம்பட்டியில் சேவல் சண்டை போட்டி: சேவல்கள் பறிமுதல் : இருவர் கைது

0 276
Stalin trichy visit

திருச்சி, நவ.28  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட செட்டியபட்டி பகுதியில் சேவல் சண்டை நடத்துவதாக காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தனி படை போலீசார் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது அப்பகுதியில் சேவல் சண்டை நடத்தப்படுவது தெரிந்த போலீசார் அணியாப்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முத்து இருவரிடம் இருந்து இரு சேவல்களை பறிமுதல் செய்து வையம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற நபர்கள் தப்பி ஓடினர்.

Leave A Reply

Your email address will not be published.