திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

0 111
Stalin trichy visit

திருச்சி, டிச.6 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அருகில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய் ,பிரியங்கா பட்டேல், மாவட்ட நிர்வாகிகள் அருள், மகேஸ்வரன், கிளமெண்ட் சத்தியநாதன், மாரீஸ்வரி உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.