திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

0 159
Stalin trichy visit

திருச்சி, டிச.6 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்வில்  பத்மநாதன், வக்கீல் ராஜ்குமார், ரஜினிகாந்த்,வெங்கட் பிரபு, அப்பாஸ்,பொன்னர், அன்பழகன், நாகநாதர் பாண்டி, டிபன் கார்த்திகேயன், அப்பாக்குட்டி, வக்கீல் ஜெயராமன், ரவீந்திரன், டைமன் தாமோதரன், தமிழரசி சுப்பையா, கேடி.அன்பு ரோஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.